Kannazhaga lyrics-3(moonu) tamil song lyrics
Movie Name:3(Moonu)
Song Name:Kannazhaga
Singers:Dhanush,Shuthi hassan
Music Director:Anirudh
Lyricist:Dhanush
Lyrics:-
Kannazhaga song lyrics :English
Kannazhaga kaalazhaga
Pon azhaga pen azhaga
Engeyo thedich sellum viral azhaga
En kaigal korthu kollum vitham azhaga
Uyire uyire unai vida edhuvum
Uyiril perithaai illaiyadi
Azhage azhage unai vida edhuvum
Azhagil azhagaai illaiyadi
Engeyo paarkiraai
Ennenna solgiraai
Ellaigal thaandida maayagam seigiraai
Ullukkul paarkkiren ulladhai solgiren
Un uyir sernthida naan edhir parkiren
Ithazhum ithazhum inaattume
Puthithaai padigal illai
Imaigal moodi aruginil vaa
Ithu pol edhuvum illai
Unakkul paarkkava
Ulladhai kedkava
En uyir sernthida oar vazhi sollavaa
Kannazhagi perazhage
Pen azhage en azhage
Uyire uyire unai vida edhuvum
Uyiril perithaai illaiyadi
Kannazhaga song lyrics :Tamil
என் கண்ணழகா கால் அழகா
பொன் அழகா பெண் அழகா
எங்கேயோ தேடிச் செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உன்னை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்
உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேந்திட நான் எதிர் பார்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமே
புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இது போல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா
உள்ளதைக் கேட்கவா
என் உயிர் சேர்ந்திட ஓர் வழி சொல்லவா
கண்ணழகி பேரழகி
பெண் அழகே என் அழகே
உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி